மனித மாண்பை அனுபவமாக உணர்ந்து வெளிப்படுத்தும் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழகத்தின் பெருமிதம், வளர்ச்சியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கி அமெரிக்கா, மெக்சிகோ என விரிகிறது. பயணங்களில் உணர்ந்த மேன்மைகளை, சிறப்புகளை எளிமையாக சொல்கிறது. இனம், மொழி, நாடு கடந்து வாழ்வதற்கு...