பசுபதி நிலையம், 21, லோகநாதன் 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 176). சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் சாகித்ய அகடமியால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. அவற்றில் பலவற்றை பின்னலூர் மு.விவேகானந்தன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.இத்தொகுப்பில் ஒரியா, பஞ்சாபி, இந்தி, மராத்தி, ராஜஸ்தானி, ஜோத்புரி,...