திருக்கணிதப்படி ஜூலை 16ல் சனிப் பெயர்ச்சி, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 5ல் சனிப் பெயர்ச்சி நடக்கிறது. கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லும் சனி பகவான் என்ன பலன்கள் தருவார் என்பதை விளக்கும் ஜோதிட விசேஷ வெளியீடு இது.சனி கொடுப்பாரா அல்லது கெடுப்பாரா என்பதை 12 ராசிக்காரர்களுக்கும் எழுதியுள்ள...