10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 220) கம்பராமாயணத்திற்கு ஒரு ரசிகமணி என்றால், பழைய புத்தக ரசனைக்கு, இதோ ஒரு ரசிகமணி என்று கை காட்டுமளவிற்கு நம்மைக் கவர்கிறார் நூலாசிரியர். மணிக்கணக்கில் பழைய புத்தகக் கடைகளில், புத்தகக் குவியல்கள். நோண்டிப் புரட்டுவதும், படித்துப்...