இந்திய வரலாற்றில், கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையை விவரிக்கும் நுால். அரசியல், இனம், கலாசார சிக்கல்களை, 18 தலைப்புகள் வழியாக பேசுகிறது.மக்களின் சுதந்திர போராட்டத்தை துாண்டிய காரணிகளை விளக்குகிறது. வங்கதேசம் தனிநாடாக உருவாகக் காரணமான அரசியல் நிகழ்வுகளை சொல்கிறது. இதற்காக தோன்றிய இயக்கங்கள், அவை எடுத்த...