பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.70. 1971 ல் தினமணி கதிரில் நடிகவேள் எம்.ஆர்.இராதாவைப் பேட்டி கண்டு அமரர்.விந்தனால் தொடராக எழுதப்பட்ட இந்நூல், தற் போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ்...