பல்வேறு நுால்களிலும், இதழ்களிலும் படித்த தகவல்களை தேர்வு செய்து தொகுத்து தரும் பல்சுவை நுால். பக்தி, கவிஞர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், தலைவர்கள், பயன்மிகு பண்புகள், பெண்கள், இலக்கியத்தில் நிலைத்த நீதிகள், சிறு நாடகங்கள் என்ற தலைப்புகளினுல் துணைத் தலைப்புகளில் பல சுவையுள்ள தகவல்கள்...