அறிவியலும் – வரலாறும் புனையும் – இணைத்து பின்னப்பட்ட புதுமையான நாவல். மாமேதை ஐன்ஸ்டீனின் வாழ்வும் கோட்பாடுகளும் கதை நிகழ்வுகளாகவும், கதை பின்புலமாகவும் அமைந்து மனதை மயக்கும் படைப்பு.இயற்பியல் உலகின் முடிசூடா மன்னர், சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த, 250 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத...