உணவாகும் கீரை பற்றி சுவாரசிய தகவல்களை உரைக்கும் நுால். 45 வகை கீரைகளை உணவாக்குவதால் ஏற்படும் நன்மைகளை விவரிக்கிறது.காசினிக்கீரையில் துவங்குகிறது. உரையாடல் போல் அது எங்கிருக்கும், எவ்வாறு பயன்படும், எப்படி அறுவடை செய்யலாம் போன்ற விபரங்களை தெரிவிக்கிறது. மிகவும் பொருள் பொதிந்ததாக...