டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , பொள்ளாச்சி (பக்கம்: 358. விலை: ரூ.115) தமிழ்நாட்டில் எத்தனையோ பெருநிலக்கிழார்கள், செல்வச் செழிப்பல் குபேரர்கள் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். விளம்பரத்தினால் வாழ்கின்றவர்கள் உண்டு. எல்லாரும் புகழ உள்ளம் மகிழ்கின்றனர். இது தான் இன்றைய...