விமல் சொக்கநாதன், லண்டன். 727-பி, லண்டன் ரோடு, லண்டன். (பக்கம்: 184. விலை: ரூ.125).இது ஒரு வித்தியாசமான நூல். இதில் வானொலி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள், செய்தி வாசிப்பு, துல்லிய மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம். நேர்முகம் காணல், வெளி...