வள்ளி சுந்தர் பதிப்பகம், 84/11, 2வது மாடி, மீர்பக்சி அலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 144. விலை: ரூ.65) தமிழில் எழுதி வரும் சில தரமான சிறுகதை எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். தலித் மக்களின் சங்கடங்களையும் அவஸ்தைகளையும் இவரது எழுத்துக்கள் பதிவு செய்து வருகிறது. இந்தப் புத்தகத்தின் வாயிலாக,...