அமெரிக்காவின் சிறுநகர் ஒன்றில் பள்ளியில் படித்துக்கொண்டே, வேலையும் செய்த, 14 வயது இந்தியச் சிறுவனின் கண்டுபிடிப்பு தான், இ – மெயில். மின்னஞ்சல் என்ற தகவல் நுட்பத்தை, விருதுநகர் மாவட்டம், முகவூர் கிராமத்தில் பிறந்த சிறுவன் கண்டுபிடித்தான் என்பது வியப்பு செய்தி. முதன்முதலில், ‘ஹலோ’ என்று செய்தி...