இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி, மின்னம்பலம் வலைப்பக்கத்தில் வந்த சிறப்பு கட்டுரையின் தொகுப்பு இப்புத்தகம். இதில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தெரியாத விஷயங்கள், அபூர்வ நிகழ்வுகளாக உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுடன் நெருங்கி பழங்கியவர்களை பேட்டி எடுத்து, அதன் மூலம் நாம் அறியாத, ஏ.ஆர்.ரஹ்மானை இதில் காண...