இந்திய வாரிசு உரிமைச் சட்டம் பற்றி விளக்கும் நுால். ஆங்கிலத்தில் ‘வில்’ என்று சொல்லப்படும் உயில், ‘விருப்புறுதி ஆவணம்’ என்று பதிவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூர்வீக சொத்தோ அல்லது சுய சம்பாத்திய சொத்தோ எதுவாயினும் பெயரில் பத்திரமும் பட்டாவும் உள்ள சொத்துக்களை வாரிசுகளுக்கோ, மூன்றாவது...