பண்பாடு, அரசியல் காதல், இயற்கை, பொருளியல், அறிவியல், வேளாண்மை, மனித மாண்பு, சமத்துவம், ஆன்மிகம், பகுத்தறிவு என, பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். ஹைக்கூ கவிதை என்றாலும் மரபுக்குரிய இயைபு தொடைகளும், எதுகை மோனையும், சந்த நயம் மிகுந்த சொற்கட்டுகளாய் அமைந்துள்ளன. சுவாரசியம் தரும்...