தேர்வை பயமின்றி அணுகுவதற்கான அறிவுரைகளை வழங்கும் ஆங்கில நுால். பெற்றோர் மற்றும் மாணவ – மாணவியருக்கு உதவும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான வரைபடங்களுடன் உயர்தர காகிதத்தில் கவரும் விதமாக உள்ளது.மொத்தம், ஐந்து தலைப்புகளில் ஆலோசனையும், அறிவுரைகளும் தரப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராவதற்கு உற்சாக...