நடனக் கலையை வளர்க்க ஆங்கிலத்தில் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்ட படைப்பு. வண்ணப்படங்கள், அதுவும் நடனத்தின் நளினங்களைக் காட்டும் படங்கள் கருத்துக்கு விருந்தளிக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ் நடனக் கலைக்கு ஆற்றி வரும் தொண்டு அபாரமானது. இதில் பரதம், மோகினியாட்டம், குச்சுப்புடி, கதகளி...