பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாலின சமத்துவத்திற்கு முன்னால் நிற்கும் ஈகோ, புரிதலின்மை, பழமைவாதத்தை சுட்டிக் காட்டுகிறது.பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் இணைய வன்முறையை சாடுகிறது. சினிமாவில் பெண்களை பற்றிய மதிப்பீடுகளை கூறுகிறது. ஆணவ கொலையின் கோரத்தை...