அயல் நாடுகளில் இருந்து தமிழகம் வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களின் சேவை பற்றிய தொகுப்பு நுால். தமிழ் மொழியை அச்சு ஊடகத்தின் வழியாக பரப்பிய ஐரோப்பிய பாதிரியார்கள் பற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.அச்சு, அகராதி, இலக்கணம், செய்யுள், உரைநடை, மொழி பெயர்ப்பு என பலவகையில், தமிழை...