கதைகள் (சிறுகதைகள்)ஆசிரியர்: வேணு.குணசேகரன், வெளியீடு: மாமழைப் பதிப்பகம், 40, பெருமாள் தெரு, ஆரணிப்பாளையம், ஆரணி - 632 301. (பக்கம்: 168, விலை:.)இச்சிறுகதைத் தொகுப்பில், `குரு-சீடன்' முதல் `மனித நேயம்' முடிய 19 சிறுகதைகள் அடக்கம். `குரு சீடன்' மற்றும் `சாதிகள் இல்லையடி பாப்பா' சிறுகதையும்...