சக்தி தெய்வ வழிபாடு பழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர் வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார்.யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி,...