கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 262. விலை: ரூ.100). அமரர் க.நா.சு.,வுக்குப் பிறகு விமர்சனத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரியவராக வலம் வருபவர், வெங்கட் சுவாமிநாதன். சிறிய பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்களில் ஒரு சிலரின் அபிமானத்திற்குரியவர் என்ற...