விருச்சிகம் என்றால் தேளாகும்; அது கொட்டும். ரிஷபம் என்றால் மாடாகும்; அது முட்டும். கொட்டுவதும், முட்டுவதும், கணவன், மனைவியானால்... குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால்.முதல் குறு நாவல் நகைச்சுவையுடன் கதை நகர்கிறது. இதில் உள்ள உரையாடல்கள்...