நாம் தமிழர் பதிப்பகம், 6/16, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை5. (பக்கம்: 96. விலை: ரூ.30). ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களும் குறைவு. எனினும் பேட்டைக்குப் பேட்டை புராணச் சொற்பொழிவுகளும், உற்சவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சத்திரபதி சிவாஜிக்கு அவனுடைய தாயார் ஜீஜாபாய் அவனது...