யந்திர பூஜை என்பது இடைக்காலத்தில் தடைபட்டு இருந்தாலும், இன்று அதன் மகிமை தெரிந்து பல விதமாக பூஜைகள் தொடர ஆரம்பித்து உள்ளன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான யந்திரங்கள் உள்ளன. அவற்றை உருவேற்ற மந்திரங்கள் உண்டு.யந்திரங்கள், பொன், வெள்ளி, செம்பு, தாமிரம், பஞ்சலோகம் போன்ற உலோகத் தகடுகளில்...