எச்-1024, ஸ்ரீமீனாட்சி அபார்ட்மென்ட், எல்லீஸ் நகர், மதுரை-10. (பக்கம்: 336 ). வடமொழியில் அம்பிகைக்கு "சவுந்தர்யலகரியை ஆதிசங்கரர் பாமகுடமாய் அணிவித்தார். தமிழில் அபிராமி பட்டர் என்னும் திருக்கடவூர் சுப்ரமண்ய பட்டர் "அபிராமிக்கு தமிழ்ப்பாவால் மகுடம் சூட்டினார். ஒரு பாடலின் முடிவே, அடுத்த பாடலின்...