பல்லுயிரின வாழ்வாதாரமான நீராதாரம் பற்றி, விரிவான தேடலுடன் வரலாற்று பூர்வமான தகவல்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். தமிழகத்தின் ஒரு பகுதியில் பயன்படுத்திய தொழில் நுட்பம், நீர் மேலாண்மை சிறப்பியல்கள் பற்றி ஆதாரப்பூர்வமாக பேசுகிறது. வேளாண் உற்பத்தி, மக்கள் வாழ்க்கை, சார்பு தொழில்கள் மேன்மையை வரலாற்று...