இந்திய அரசியல், அரசியல்வாதிகள் குறித்து பேசும், 21 கட்டுரைகளின் தொகுப்பு நுால். காந்திஜி முதல் தற்போது கட்சி துவங்கியவர்கள் வரை பட்டியலிடுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி காலத்தில் உலக தலைவர்களின் அணுகுமுறை பற்றி எல்லாம் விவரிக்கிறது. வழக்கமாக வெளியிடும் தேர்தல் அறிக்கை என்ன செய்து...