நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய நினைவுகள், அவரை சந்தித்து உரையாடி சேகரித்த செய்திகள், பிரபல வார இதழ்களில் வெளியான குறிப்புகளை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். விழிகளின் வசீகரக் கூர்மை, ராஜ கம்பீரத் தோற்றம், சிம்மக் குரல், ஒன்பது வகை பாவங்களை 90 விதமாக நடித்துக் காட்டும் ஆற்றல் பற்றி எல்லாம்...