கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136.)அகில உலகில் புகழ் பெற்ற தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் ஒரு மூட்டு அறுவைச் சிகிச்சைக்காகச் சென்றவர் திரும்பி வந்தபோது ஏறக்குறைய குருடராய், சரியாகப் பேசக்கூடஇயலாதவராய் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தார். இந்த...