எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நடிக்க வைத்த அனுபவங்கள், சினிமா மீதிருந்த காதல், கடந்து வந்த பாதை குறித்த அனுபவத்தை விவரிக்கும் நுால். பதினைந்து வயதில் எழுத துவங்கி, 17 வயதில், எம்.ஜி.ஆரை மனதில் வைத்து புதிய பூமி படத்திற்கு கதை எழுதியதை கடந்து, தயாரிப்பாளராக உயர்ந்தது வரை திரைப்பயணம் நீள்கிறது.அரை...