குழந்தை கருவாவது முதல் பிறப்பது வரைஉள்ள நிலைகளை எளிய நடையில் சுருக்கமாக விளக்கும் நுால். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கப்படங்களும் உள்ளன.ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடு, கருவுறுதல், குழந்தை உருவாவது, வளர்ச்சிப் பருவங்களை எளிமையாக விளக்குகிறது; படங்கள்...