விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2. பக்கம்: 160. விலை ரூ.130. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்களே உலகில் இல்லை என்று சொல்லலாம். எத்தனை வயதானாலும், மற்றவர்கள் மத்தியில் மாசு மருவற்ற மேனியழகியாக தன்னை காட்டிக் கொள்ள எந்தப் பெண்ணுமே ஆசைப்படுவாள். ஆனால், முக அழகைப் பராமரிக்க முடியாமல்,...