வரலாற்றில் தமிழ் மொழி அடைந்து உள்ள மாற்றங்களை பதிவு செய்யும் நுால். வளர்ச்சியின் பாதையை தகுந்த ஆதாரங்களுடன் முன் வைக்கிறது. தமிழ் மொழியின் வரலாறும், செம்மொழி தமிழும், ஒலி விதிகளும் அவை ஏற்படுத்தும் மாற்றங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உருபு மாற்றம், வினை அமைப்பு, மாற்றத்திற்கான காரணங்கள்,...