விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84கடைகளில் விதவிதமான பதார்த்தங்களைப் பார்த்தவுடன், நாக்கில் எச்சில் ஊறுவது இயல்பு. கூடவே வயிறு பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் ஏற்படும்! ஆனால், வயிற்றுக்கு இதமாக வீட்டிலேயே இவ்வகை விதவிதமான பதார்த்தங்களைச் செய்து...