சிவானந்த லஹரி சுலோகங்களுக்கு சிறப்பான விளக்கம் தரும் நுால். சிவன் நாமங்களை எடுத்து, பரமாத்மாவை வழிபடுவதே சிவானந்த லஹரி என எடுத்துக் கூறுகிறது. சமஸ்கிருத மொழியில் உள்ள சுலோகங்களை அப்படியே தந்து தமிழில் விவரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுலோகமும் சிவனின் பெருமையை நெகிழ்ச்சியோடு தருகிறது. ஐந்தெழுத்து...