ஆசிரியர்-வ.ரஹ்மத்துல்லா. வெளியீடு:கே.கே.புக்ஸ் பி.லிட்., 19, சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-17.பக்கங்கள்:144. தெருக்களில் மக்களிடத்து இரவல் கேட்டு வாங்கி உண்ணுகின்ற இரவலர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களுள் இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்கள் சற்று வேறுபட்ட நிலையில் தம் சமயம்...