மென்மை சிந்தனைகளாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தை கூர்ந்து நோக்கி படைக்கப்பட்டுள்ளது. நுட்பமாக சமூக செயல்களை ஆராய்ந்து பளிச்சிடும் சொற்களால், ‘மயான அமைதியை கலைக்கிறது சமாதியில் விழுகிற பூ’ என கருத்தை வெளிப்படுத்துகிறது. மவுனமும், அமைதியும் வேறானவை என தெளிவாக எடுத்து கூறுகிறது....