விகடன் பரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. விலை: ரூ.60. கிராமமும் நகரமும் அல்லாத ஒரு சிற்றூரில் வசிக்கும் சராசரி இளைஞன், இயற்கையான உணர்வுகளால் அவனுக்கு ஏற்படும் தடுமாற்றம், ஆறுதல் தரும் சிநேகம்,தன்னைச் சுற்றி உள்ளவர்களின் மீதான மதிப்பீடு, கோர்ட் குமாஸ்தா வேலையில் அவன் அடையும் மன நிறைவு என...