இலங்கை, யாழ்ப்பாண பண்பாட்டை ஆழமாக காட்டும் நுால். தாய்மொழிப்பற்று, வாழ்க்கை முறை, அறிவு மரபு, இலக்கியத் திறன், உணர்ச்சி மேலீடுகளை உணர வைக்கிறது. யாழ்ப்பாண நாட்டுப்புற பண்பாடு, இயற்கை எழில், திருவிழா கோலங்கள், வழிபாட்டு நடைமுறைகள், ஆன்மிக நோக்கு, தொழில் வளத்தை பதிவு செய்துள்ளது. கூத்து, நாடக...