ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முன்னோடி எழுத்தாளர் இளம் வயதில் பார்த்த, கேட்ட நிகழ்வுகள் கதைகளாக்கப்பட்டுள்ளன. அவநம்பிக்கையற்ற குரலில் நகைச்சுவையுடன் விவரிக்கிறது. கிறிஸ்துமஸ் இரவு கதையில், ஆபத்தை முட்டாளாக சித்தரிக்கிறது. மனித மனங்கள், மண் வளம்,...