சாதாரண குடும்பத்தில் பிறந்து தடைகளை கடந்து, பிரபல அரசியல் கட்சியில் மிளிரும் பெண் அரசியல்வாதியின் வாழ்வு அனுபவங்களை தொகுத்து தரும் சுயசரிதை நுால். ‘ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை’ என்ற முத்தாய்ப்பை கொண்டுள்ளது. அனுபவங்களின் சரம், 14 தலைப்புகளில் தொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கால அனுபவம்,...