திருத்தலங்களின் வரலாற்றுப் பின்னணிகளையும், சிறப்புகளையும், அனுபவங்களையும், இறை வழிபாடு சார்ந்த அரிய தகவல்களையும் தொகுத்துப் பதிவு செய்துள்ள ஆன்மிகப் பயண நுால்.திருக்கோவில்களின் மகிமை, தல வரலாறு, மூலவர் பெருமை, கோவில் அமைப்பு, வழிபாட்டு முறைகள், பின்னணிக் கதைகள், திருவிழாக்கள், நிகழ்ச்சிகள்...