அலைபேசி என்ற நவீன தகவல் தொடர்பு சாதனம் குறித்து அலசலுடன் தகவல்களை தரும் நுால். இந்த கருவி கண்டுபிடிப்பு முதல் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் வரை ஆராய்ந்து கருத்துக்களை பகிர்ந்துள்ளது.புத்தகம், 15 தலைப்புகளாக தொகுத்து தகவல்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. அறிவியல், தொழில் நுட்பத்தில் நிகழும்...