எளிய உண்மைகளை உரத்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 47 கவிதைகள் உள்ளன. பலவற்றில் நகைச்சுவை மிளிர்கிறது. கவிதை தலைப்புகள் கவித்துவத்தை தாங்கியுள்ளன. மிக சாதாரணமாகவும் அமைந்து உள்ளன. தொகுப்பில் உள்ள, ‘அடிபோடி...’ என்ற தலைப்பிலான கவிதை, தாடிக்கும், காதலுக்கும் உள்ள உறவை நகைச்சுவையுடன்...