திருப்புகழ் பற்றி முழுமையான செய்திகளை முருகனடியார் அறிந்து பயன் பெறும் வகையில் தொகுத்து தரும் நுால். இதுவரை யாரும் மேற்கொள்ளாத பெரும்பணியை வெற்றிகரமாக செய்துள்ளது.திருப்புகழ் சொற்பொருளாய்வு, சந்தம். அருணகிரிநாத முனீந்திரர் வரலாறு, அவரது திருவருள் அனுபவங்கள், திருப்புகழ் பெருமை திருப்புகழ்ப்...