தமிழில் டி.எம். ரகுராம் தினம் தினம் நாம் சந்திக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை எப்போதாவது நுணுக்கமாக அணுகி, ஒரு தியானமாக தரிசித்திருப்போமா? அடுத்தவர் சுக துக்கங்களை நம்முடையதாக எண்ணி, அவற்றின் அடிப்படையை ஆராய்ந்திருப்போமா? சுகமோ துக்கமோ, எதிர்பார்ப்போ ஏமாற்றமோ - நம்மோடு பகிர்ந்துகொண்ட...