கோவில் மற்றும் வீடுகள் கட்டும் முறைகள் குறித்து விளக்கும் நுால். சிற்ப சாஸ்திரியின் லட்சணமும், இடைக்காட்டார் அருளிச் செய்த 60 ஆண்டுகளின் பலன்களும் கூறப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் வாசல்கள் கட்ட வேண்டிய மாதங்களும், சூல திசைகளின் குறிப்பும் தரப்பட்டு உள்ளது.எதிர்க் குத்து...