கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 130). திரைப்படங்களில் தேன் சிந்தும் தமிழ்ப் பாடல்கள் பல்லாயிரம் எழுதிக் குவித்ததுடன், காப்பியங்கள் பல செய்து கவியரசர் ஆனவர்கள் கண்ணதாசனும், வாலியும்.எதிர் எதிர் துருவங்களாக ஒரே காலத்தில் திரைப்பாடல் உலகைக் கலக்கிய இருவரும்,...